மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் (District Consumer Disputes Redressal Commission)

பதவியின் பெயர்:

அலுவலக உதவியாளர் (Office Assistant)

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
அலுவலக உதவியாளர் 01

சம்பளம்:

பதவி சம்பளம்
அலுவலக உதவியாளர் Rs. 15700 – 50,000/-

கல்வித் தகுதி:

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 37 years

பணியிடம்:

சென்னை

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவு தபால் மூலம் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், சென்னை (தெற்கு), தேர்வாணையச்சாலை, வ.உ.சி நகர், பூங்கா நகர், சென்னை – 600 003.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முன் அனுபவம் தேவையில்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

08.05.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புகள் Click here

Leave a Comment


Free Job Alert

X