ICF Chennai Recruitment 2023

இந்திய திறன் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 782 காலியிடங்கள் அறிவிப்பு!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

இந்திய திறன் வளர்ப்பு திட்டத்தின் கீழ் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

Integral Coach Factory, Chennai

இணைப்பு பெட்டி தொழிற்சாலை

பதவியின் பெயர்:

Apprenticeship Training

காலியிடங்கள்:

மொத்த காலியிடங்கள் – 782

சம்பளம்:

Rs.7000/-

கல்வித் தகுதி:

10th, 12th

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 15 years

அதிகபட்ச வயது – 24 years

பணியிடம்:

சென்னை

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் – Rs.100/-

SC/ST/PwBD/Women – கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க கடைசி தேதி:

30.06.2023

தேர்வு செய்யும் முறை:

Merit List

Certificate Verification

விண்ணப்பிக்கும் முறை:

  தமிழ்நாட்டில் உள்ள கோயிலில் கிளார்க் வேலை! சம்பளம் ரூ.48,700 வரை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம்

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here


முக்கிய அரசு வேலைகள்

IDBI வங்கியில் 1036 காலியிடங்கள் அறிவிப்பு!உடனே அப்ளை பண்ணுங்க

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

போஸ்ட் ஆபீஸில் 12828 காலியிடங்கள் அறிவிப்பு! 10th மார்க் வைத்து வேலை

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு அரசு Data Entry Operator, Peon, Lab Assistant வேலைவாய்ப்பு!

  செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் - ரூ.60,000

கரூர் வைஸ்யா வங்கியில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு!

SSC யில் 1600 காலியிடங்கள் அறிவிப்பு! Clerk, Data Entry Operator

இந்து சமய அறநிலையத்துறை வேலை!

தமிழ்நாடு காவல்துறையில் 621 காலியிடங்கள் அறிவிப்பு

8வது படித்திருந்தால் போதும்! தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *