12ம் வகுப்பு படித்தவர்களுக்கு Clerk வேலைவாய்ப்பு!

ICFRE – வன பல்லுயிர் நிறுவனம் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு (Organization):

ICFRE- Institute of Forest Biodiversity

ICFRE- வன பல்லுயிர் நிறுவனம்

வகை (Category):

மத்திய அரசு வேலை (Central Government Jobs)

பதவியின் பெயர் (Name of the Post):

Lower Division Clerk

Multi Tasking Staff

காலியிடங்கள் (Vacancies):

Lower Division Clerk – 01

Multi Tasking Staff – 05

மொத்த காலியிடங்கள் – 06

மாத சம்பளம் (Monthly Salary):

Lower Division Clerk – Rs. 19900 – 63200/-

Multi Tasking Staff – Rs. 18000 – 56900/-

கல்வித் தகுதி (Educational Qualification):

Lower Division Clerk 

(i) 12th class certificate from recognized board.

(ii) A typing speed of 30 words per minute in English OR 25 words per minute in Hindi on manual typewriter Or typing speed of 35 words per minute in English or 30 words per minute in Hindi on Computer.

Multi Tasking Staff 

10th standard pass certificate from recognized board/school

வயது வரம்பு (Age Limit):

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 27 years

வயது தளர்வு பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

பணியிடம் (Job Location):

ஹைதராபாத், விசாகப்பட்டினம்.

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் – Rs. 300/-

SC/ST/ Women – கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை (Selection Process):

  1. எழுத்து தேர்வு (Written Examination)
  2. திறன் தேர்வு (Skill Test)

முக்கிய தேதி (Important Dates)

ஆரம்ப தேதி – 19.06.2023

கடைசி தேதி – 31.07.2023

விண்ணப்பிக்கும் முறை (How to Apply):

விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்

இந்த பதவிக்கு மிகவும் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

“The Director, Institute of Forest Biodiversity, Dulapally, Kompally S.O., Hyderabad – 500 100′.

விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) – Click here

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification) – Click here

விண்ணப்ப படிவம் (Application Form) – Click here

முக்கிய அரசு வேலைகள்Click here

தினசரி வேலைவாய்ப்பு தகவல்களை பெறJoin Telegram


முக்கிய அரசு வேலைகள்

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு Clerk வேலைவாய்ப்பு!

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை!

BPNL 3444 காலியிடங்கள் அறிவித்துள்ளது! உடனே அப்ளை பண்ணுங்க

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு!

SBI வங்கியில் வேலைவாய்ப்பு! 194 காலியிடங்கள்

10ம் வகுப்பு படித்திருந்தால் பயிர் காப்பீட்டு உதவியாளர் வேலை! 940 காலியிடங்கள்

Leave a Comment

Free Job Alert

X