தமிழ்நாடு அரசு 206 Data Entry Operator வேலை அறிவிப்பு! நாளை கடைசி நாள்

கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, கிண்டி காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

Kalaignar Centenary Super Specialty Hospital, Guindy

கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, கிண்டி

பதவியின் பெயர் & காலியிடங்கள்:

Dialysis Technician – 15

Theatre Technician – 08

Lab Technician – 15

Anaesthesia Technician – 15

Cath Lab Technician – 04

CSSD Technician Assistant – 05

ECG Tech – 06

Manifold Technician – 08

Physician Asst. – 02

Radiographer – 07

HL HTM Operator – 03

HL HTM Technician – 03

Prosthetic Tech – 01

EEG / EMG Tech. – 02

Radiotherapy Tech – 02

Data Entry Operator (DEO) – 05

Office Assistant – 05

Multi Purpose Hospital worker – 100

மொத்தம் காலியிடங்கள் – 206

சம்பளம்:

Rs.15000/-

கல்வித் தகுதி:

1. Dialysis Technician – Certificate In Dialysis Technician

2. Theatre Technician – Certificate in Operation Theatre Technician

3. Lab Technician – Diploma in Lab Technician

4. Anaesthesia Technician – Certificate in Anesthesia Technician

5. Cath Lab Technician – Certificate Course In CATH Lab Technician /DRDT With Experience in CATH Lab

6. CSSD Technician Assistant – Certificate in CSSD /Anesthesia/OT Technician

7. ECG Tech – Certificate in ECG/ ECHO/TMT Technician

8. Manifold Technician – Certificate in Manifold/Anesthesia/OT technician

9. Physician Asst. – Diploma /B.Sc in Physician Assistant

10. Radiographer – DRDT

11. HL HTM Operator – Certificate In HLHTM Technician With Experience

12. HL HTM Technician – Certificate In HLHTM Technician

13. Prosthetic Tech – Certificate /Diploma in Prosthetic Technician

14. EEG / EMG Tech. – Certificate In EEG/EMG Technician

15. Radiotherapy Tech – Diploma In Radiotherapy Technician

16. Data Entry Operator (DEO) – Pass in +2 with Junior grade Typewriting certificate both in English and Tamil issued by Department of Technical Education, Tamil Nadu /Equivalent Certificate course in Computer Application with Experience.

17. Office Assistant – Should able to read and write in Tamil

18. Multi Purpose Hospital worker – Should able to read and write in Tamil

வயது வரம்பு:

Chief Business Officer – 18 to 50 years

பணியிடம்:

சென்னை, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

Interview

விண்ணப்பிக்க கடைசி தேதி:

07.07.2023

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here


முக்கிய அரசு வேலைகள்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் Registrar வேலைவாய்ப்பு! Last Date : 24.07.2023

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு Clerk வேலை! Last Date : 08.07.2023

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் வேலைவாய்ப்பு! Last Date : 11.07.2023

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு கும்பகோணம் அரசு கல்லூரியில் வேலை! Last Date : 12.07.2023

TEXCO வேலைவாய்ப்பு! 100 காலியிடங்கள்

Leave a Comment

Free Job Alert

X