Tamil Nadu BDO Office Recruitment 2022 Apply Office Assistant Jobs

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Tamil Nadu BDO Office Recruitment 2022

TN BDO Office Recruitment 2022: Application for the Post of Jeep Driver and Office Assistant in Tiruvattar Panchayat Union.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை இனசுழற்சி முறையில் பூர்த்தி செய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Organization Tamil Nadu BDO Office
Category TN Govt Jobs
Post Name Office Assistant, Driver
Vacancy 05
Salary Rs.19500/-
Last Date 05.07.2022
Apply Mode Offline

Post Name

Office Assistant (அலுவலகஉதவியாளர்)

Driver (ஓட்டுநர்)

BDO Office Job Vacancy 2022

Name of Post Vacancy
Office Assistant 04
Driver 01

Salary

Name of Post Salary
Office Assistant Rs.19500 – 62000
Driver Rs.15700 – 50000
  AFS Avadi Recruitment 2024 Lab Attendant, Watchman

Eligibility Criteria for BDO Office Recruitment 2022

Educational Qualification

Office Assistant (அலுவலகஉதவியாளர்)

1. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் .

2. மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும் .

Driver (ஓட்டுநர்)

1. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் .

2. 1988 மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த அதிகாரியிடம் பெறப்பட்டசெல்லத்தக்க இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் .

3. வாகனம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .

Don’t Miss

  1. தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் GDS வேலை வாய்ப்பு (Vacancy 2010)

Age Limit

Minimum Age – 18 years

Maximum Age – 37 years

Application Fees

No Application Fee.

BDO Office Recruitment 2022 Selection Process

Interview (நேர்காணல்)

நேர்காணல் நடைபெறும் நாள், இடம் ஆகியவை குறித்து தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பதிவு தபால் மூலம் பின்னர் தெரிவிக்கப்படும் .

  AFS Avadi Recruitment 2024 Lab Attendant, Watchman

Job Location

கன்னியாகுமரி

How To Apply For BDO Office Recruitment

விண்ணப்பிக்க விரும்புவோர் 05.07.2022 தேதி மாலை 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது ஊராட்சி ஒன்றிய அலுவலகம் , திருவட்டார் , கன்னியாகுமரி மாவட்டம் – 629177 என்ற முகவரிக்கோ விண்ணப்பங்கள் வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும் .

விண்ணப்பங்கள் மற்றும் இதர விபரங்களை www.kanniyakumari.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து  கொள்ளலாம் .

Important Dates

Date of Notification 09.06.2022
Last date for submission of application 05.07.2022

TN BDO Office Recruitment 2022 Notification

Join Our Telegram Group (Latest Job Updates) Join Now
Notification Pdf & Application Form Download
Official Website Click here

Don’t Miss

  1. தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையில் வேலைவாய்ப்பு
  2. தமிழ்நாடு கிராம வங்கியில் வேலைவாய்ப்பு (Vacancy 8106)
  3. தமிழ்நாடு ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
  4. ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவில் வேலை
  5. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு