Tiruvarur District Employment Office Recruitment 2022 – Office Assistant

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Tiruvarur District Employment Office Recruitment 2022: திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் காலிப்பணியிடத்தை நிரப்பிடும் பொருட்டு 21.10.2022 முதல் 04.11.2022 வரை அலுவலக வேலை நாட்களில் கீழ்க்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்

Office Assistant (அலுவலக உதவியாளர்)

காலிப்பணியிடங்கள்

Office Assistant (அலுவலக உதவியாளர்) – 01

சம்பளம்

Rs.15700 – 50000/-

வயதுவரம்பு

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 37 years

கல்வித்தகுதி

எட்டாம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்ப கட்டணம்

  AFS Avadi Recruitment 2024 Lab Attendant, Watchman

விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை

நேர்காணல் (Interview)

முக்கிய நாட்கள்

ஆரம்ப தேதி – 21.10.2022

கடைசி தேதி – 04.11.2022

விண்ணப்பிக்கும் முறை

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக அணுகி விண்ணப்பம் பெறலாம் அல்லது https://tiruvarur.nic.in என்ற வலைதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து உரிய விவரங்களை பூர்த்தி செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 04.11.2022 மாலை 05.45 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவண நகல்கள்:

1. கல்விச்சான்று, மாற்றுச்சான்று மற்றும் சாதிச்சான்று.

  AFS Avadi Recruitment 2024 Lab Attendant, Watchman

2. வருவாய் கோட்டாட்சியரால் வழங்கப்பட்ட ஆதரவற்ற விதவைச்சான்று.

3. ஆதார் அட்டை/குடும்ப அட்டை/வாக்காளர் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.

Tiruvarur District Employment Office Recruitment 2022 Notification

அதிகாரபூர்வ அறிவிப்பு – Download

விண்ணப்ப படிவம் – Download

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைகள் – Click here

தினசரி வேலைவாய்ப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Join Telegram Group Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *