WhatsApp Group Join Now
Telegram Group Join Now

TNRD Kanyakumari Recruitment 2022 – Apply Record Clerk Jobs

Tamil Nadu Department of Rural Development and Panchayat Raj (TNRD) Recruitment 2022

TNRD Kanyakumari Recruitment 2022:  கன்னியாகுமரி மாவட்டம் , திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள பதிவுறு எழுத்தர் பணியிடத்தினை பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொரூட்டு தகுதியான நபர்களிடமிருந்து 13.07.2022 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Organization தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் (TNRD)
Category TN Govt Jobs
Post Name Record Clerk (பதிவுறு எழுத்தர்)
Vacancy 01
Salary Rs.15900 – 50400
Starting Date 18.06.2022
Last Date 13.07.2022
Apply Mode Offline

Post Name

Record Clerk (பதிவுறு எழுத்தர்)

TNRD Record Clerk Job Vacancy 2022

Name of Post Vacancy
Record Clerk (பதிவுறு எழுத்தர்) 01

TNRD Recrod Clerk Salary

Name of Post Salary
Record Clerk (பதிவுறு எழுத்தர்) Rs.15900 – 50400

TNRD Recrod Clerk Educational Qualification

பத்தாம் வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும்.

Don’t Miss

  1. தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் GDS வேலை வாய்ப்பு (Vacancy 2010)

TNRD Recrod Clerk Age Limit

Minimum Age – 18 years

Maximum Age – SC/ST – 37 years, BC/MBC/DNC – 34 years, GT – 32 years

Application Fees

No Application Fee.

TNRD Record Clerk Selection Process

Interview (நேர்காணல்)

Job Location

Kanyakumari

How To Apply For TNRD Kanyakumari Recruitment 2022

பதிவுறு எழுத்தர் காலிப்பணியிடத்திற்கான விவரங்கள் மற்றும் விண்ணப்பபடிவம் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் , மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கான www.kanniyakumari.nic.in என்ற இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது ஊராட்சி ஒன்றிய அலுவலகம் , திருவட்டார் . கன்னியாகுமரி மாவட்டம் – 629177 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 13.07.2022 (புதன்கிழமை) அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்கவேண்டும் .

TNRD Kanyakumari Recruitment 2022 Last Date

Date of Notification 18.06.2022
Last date for submission of application 13.07.2022

TNRD Reruitment 2022 Notification 

Join Our Telegram Group (Latest Job Updates) Join Now
Notification Pdf & Application Form Download
Official Website Click here

Don’t Miss

  1. தமிழ்நாடு அரசு மாநகராட்சியில் வேலைவாய்ப்பு
  2. தமிழ்நாடு கிராம வங்கியில் வேலைவாய்ப்பு (Vacancy 8106)
  3. மாவட்ட சமூக நலத் துறையில் வேலைவாய்ப்பு
  4. சென்னை கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு
  5. தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையில் வேலைவாய்ப்பு